Monday, 28 November 2016

27.11.2016 கண்சிகிச்சை முகாம் - இரண்டு

நான் தலைவராக பொறுப்பு வகிக்கும் பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் ஜிப்மர் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் இலாசுப்பேட்டை, வாசன் நகரில் உள்ள பிரைட் ஸ்கூலில் 27.11.2016 அன்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொடர்ச்சி














27.11.2016 கண் சிகிச்சை முகாம்

நான் தலைவராக பொறுப்பு வகிக்கும் பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் ஜிப்மர் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் இலாசுப்பேட்டை, வாசன் நகரில் உள்ள பிரைட் ஸ்கூலில் 27.11.2016 அன்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ...














Monday, 7 November 2016

தபால்காரர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறையில் தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2016 கல்வித் தகுதி : மெட்ரிக்குலேஷன் / வயது : 18 முதல் 27 வரை / தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு / விண்ணப்பக்கட்டணம் ரூ.100/- தேர்வுக் கட்டணம் ரூ.400/-
விண்ணப்பிக்கும் முன்பு தங்களின் புகைப்படம், கையெழுத்து மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை ஸ்கேன் செய்து தயாரக வைத்துக் கொண்டு பதிவிட ஆரம்பிக்கவும் .. மேலும் விவரங்களுக்கு : www.dopchennai.in சென்று பார்க்கலாம்.. வாழ்த்துக்கள்..