Tuesday 28 August 2018

கேரள மக்களுக்கு சகோதரத்துவத்துடன் உதவி

கேரளாவில் வெள்ளத்தால் அல்லல்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் நமது சங்கத்தின் சார்பில் கடந்த ஒரு வாரமாக நன்கொடை வசூல் செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த தொகை ரூ.31,800/-க்கு புதுச்சேரி கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஜமக்காளம், போர்வை மற்றும் டவல் வாங்கி நேற்று (27.08.2018) புதுச்சேரி புரொபசனல் கூரியர் மூலம் (இலவச சேவைக்கு நன்றி)
நன்கொடை கொடுத்தோர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்கிய நல்லிதயங்களுக்கு நன்றி ...
DONATIONS BY THE RESIDENTS OF PASUMAI MAKKAL NALAVAZVU SANGAM
S.No Name Sri/Smt/Ms Amount
1 P.BARATHY Rs. 1,000.00
2 RAVICHANDRAN.K.R Rs. 1,000.00
3 M.SEKAR Rs. 500.00
4 G.SWAMINATHAN Rs. 500.00
5 MURUGAN Rs. 1,000.00
6 SAMBANTHAM Rs. 1,000.00
7 V.RAMU Rs. 200.00
8 A.BALRADJA Rs. 500.00
9 H.KALPANA Rs. 100.00
10 M.MURUGAIYAN Rs. 100.00
11 P.KIRUBANITHY Rs. 2,000.00
12 D.VIJAYALAKSHMI Rs. 100.00
13 S.SUNDARAM Rs. 100.00
14 R.VELMURUGAN Rs. 100.00
15 M.MAHALAKSHMI Rs. 200.00
16 N.DWARAGANATHAN Rs. 100.00
17 V.GODANDAPANI Rs. 500.00
18 SUBA GUNASEKARAN Rs. 200.00
19 V.BAKTHAVATCHALAM Rs. 100.00
20 S.BALAMURUGAN Rs. 500.00
21 VARADHARAJALU Rs. 1,000.00
22 RAJESH Rs. 200.00
23 NATARAJAN Rs. 500.00
24 SRINIVASAN Rs. 300.00
25 JOSEPHINE SYLVIA Rs. 500.00
26 R.RAMKUMAR Rs. 100.00
27 SITHANANDHAM Rs. 500.00
28 A.KANAGARAJ Rs. 200.00
29 BRINDHA.K Rs. 500.00
30 R.NATARAJAN Rs. 150.00
31 M.RAJI Rs. 200.00
32 MANGAIKARASI Rs. 100.00
33 L.SIVAKUMAR Rs. 200.00
34 R.SIVAKUMAR Rs. 200.00
35 V.SOUNDARI Rs. 200.00
36 D.PAPPAMMAL Rs. 300.00
37 A.SARASWATI Rs. 50.00
38 T.SIVASANKARI Rs. 200.00
39 INDIRA RAJENDRAN Rs. 500.00
40 ARANERY DARMARADJA Rs. 500.00
41 PRABHAKAR Rs. 1,000.00
42 CMK SAKTHIVASAN Rs. 500.00
43 DURGADEVI.P Rs. 200.00
44 AKILAN.S Rs. 200.00
45 EZHUMALAI Rs. 500.00
46 KATHIJA Rs. 200.00
47 GOPI Rs. 100.00
48 KALAIVANI Rs. 200.00
49 MAHESWARI Rs. 500.00
50 UMASANKAR Rs. 500.00
51 E.ELANGOVAN Rs. 1,000.00
52 MALA Rs. 200.00
  TOTAL Rs. 21,300.00
     
DONATIONS RECEIVED THROUGH BRIGHT HIGHER SECONDARY SCHOOL 
S.No Name Sri/Smt/Ms Amount
1 JOHN SEBASTIAN - CORRESPONDENT  Rs. 3,000.00
2 HEMA MISS Rs. 100.00
3 RADHA MISS Rs. 100.00
4 MONUSHI MISS Rs. 100.00
5 PRIYANKA MISS Rs. 100.00
6 MERLIN MISS Rs. 100.00
7 SUMATHI MISS Rs. 100.00
8 RADHANA MISS Rs. 200.00
9 SATHYA MISS Rs. 100.00
10 ANUSHA MISS Rs. 100.00
11 MANGALA MISS Rs. 100.00
12 DATCHAYA MISS Rs. 100.00
13 GEETHA MISS Rs. 100.00
14 SINTHUJA MISS Rs. 100.00
15 ANGALINA MISS Rs. 100.00
16 THIRUVARASAN TEACHER Rs. 100.00
17 ILAMUGIL - V STD Rs. 100.00
18 AMUTHASRI, MURUGAVEL - LKG Rs. 200.00
19 SHAIK ABDUL, SHAIK AFIA -  VI STD Rs. 100.00
20 VISHWA V STD Rs. 200.00
21 THENNAVAN - I STD Rs. 50.00
22 VUTHIKSHA - LKG Rs. 200.00
23 SALATHAMARIE , ESTHU Rs. 200.00
24 VAVUNI SOBIKA - XII, IX Std Rs. 500.00
25 SHANMUGAPRIYA - VII STD Rs. 200.00
26 DUFFNY - XII STD Rs. 100.00
27 ANIKSHA - III STD Rs. 50.00
28 HASINI - IV STD Rs. 50.00
29 DURGAPRASATH - V STD Rs. 100.00
30 HARIHARAN - IX STD Rs. 50.00
31 KADAMUTHU Rs. 100.00
32 MOHANA BHARATH IX STD Rs. 100.00
33 ABDUL RAHMAN Rs. 50.00
34 AZEEM RAHMAN Rs. 50.00
34 BHARATH RAM , YUVANI Rs. 50.00
35 AUSTIN, LIDIUA Rs. 200.00
36 ATHAVAN Rs. 100.00
37 AGASTHIYA Rs. 50.00
38 MANISH Rs. 50.00
39 MAGESH Rs. 100.00
40 JENIL Rs. 130.00
41 VIGNESH Rs. 100.00
42 SANDHIYA Rs. 50.00
43 ARUL DEVI Rs. 50.00
44 SUHASHINI Rs. 50.00
45 DHANUSHKUMAR Rs. 100.00
46 AMSAH Rs. 100.00
47 PUNITH YADAV Rs. 50.00
48 MITHRA Rs. 50.00
49 SIVASANKARAN Rs. 100.00
50 MATHISHA, PRADEEP Rs. 100.00
51 EPSILA, SHARON EVANGIAN Rs. 150.00
52 PRANAV Rs. 50.00
53 RUTH Rs. 50.00
54 SUDHARSHAN Rs. 150.00
55 JAGADISH Rs. 150.00
56 SANDHIYA Rs. 150.00
57 KAMESH Rs. 150.00
58 ARJUN Rs. 150.00
59 SURIYA Rs. 150.00
60 NAVEEN Rs. 150.00
61 DAMUNE Rs. 150.00
62 MIRDHULA Rs. 100.00
  DONATIONS FROM FIELD STAFF Rs. 520.00
    Rs. 10,500.00
  BRIGHT SCHOOL  
  PAGE 1 Rs. 4,600.00
  PAGE II Rs. 2,300.00
  PAGE III Rs. 1,230.00
  PAGE IV Rs. 1,850.00
  PAGE V Rs. 520.00
    Rs. 10,500.00
  COLLECTIONS FROM PASUMAI MAKKAL NALVAZVU SANGAM Rs. 21,300.00
  GRAND TOTAL Rs. 31,800.00
     

Sunday 15 April 2018

மகளிர் தின விழா 14.4.2018

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா 14.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இலாசுப்பேட்டை வாசன் நகர் பிரைட் ஸ்கூலில் நடைபெற்றது. நிகழ்வுக்கு திருமதி.ஆண்டாள் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்மதிபாரதி வந்திருந்தோரை வரவேற்றார். தலைவர்.கொ.இரா.இரவிச்சந்திரன் மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய திருமதி ஆண்டாள் நிகழ்வில் இன்னும் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டுமென்ற தனது ஆசையினை வெளிப்படுத்தினார். "சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு" எனும் தலைப்பில் வழக்கறிஞர்.திருமதி.வீ.உஷா சிறப்பாகப் பேசினார். குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் எத்தகைய பிற்போக்குத்தனமான கருத்துக்களை மக்கள் மனதில் விதைக்கின்றன என்பதையும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பேசி வந்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என்பதையும் விளக்கிப் பேசினார்.
திருமதி.இந்திரா நன்றி கூறினார். முன்னதாக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு











வழக்கறிஞர்.திருமதி.வீ.உஷா பரிசுகள் வழங்கினார்.

Tuesday 2 January 2018

புத்தாண்டுக் கொண்டாட்டம் - 31.12.2017

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் பசுமை மக்கள் நல்வாழ்வுச் சங்க உறுப்பினர்களுடன் காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரச்சனாசிங் அவர்களுடன் இணைந்து 31.12.2017 இரவு கொண்டாடினோம்







...

புத்தாண்டுக் கொண்டாட்டம் - 31.12.2017

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் பசுமை மக்கள் நல்வாழ்வுச் சங்க உறுப்பினர்களுடன் காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரச்சனாசிங் அவர்களுடன் இணைந்து 31.12.2017 இரவு கொண்டாடி













னோம்...

புத்தாண்டுக் கொண்டாட்டம்...31.12.2017

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் பசுமை மக்கள் நல்வாழ்வுச் சங்க உறுப்பினர்களுடன் காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரச்சனாசிங் அவர்களுடன் இணைந்து 31.12.2017 இரவு கொண்டாடிடோனோம்...












Wednesday 20 December 2017

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்க 2ம் ஆண்டு தொடக்க விழா...

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா 20.12.2017 அன்று நடைபெற்றது... நிகழ்வுக்கு தலைவர் திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரா.சூரியப்ரகாஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் திரு.முருகன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் திருமதி.அருள்மதி பாரதி ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் திரு.சம்பந்தம் வரவு செலவு கணக்கினை வாசித்தார். திரு.கே.முருகன் சிறப்புரை நிகழ்த்தினார். உறுப்பினர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்தனர். திருமதி.இந்திரா நன்றி கூறினார்.