பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கம்
இரண்டாம்
ஆண்டு தொடக்க விழா
நாள்
: 20.12.2017 – புதன்
கிழமை இரவு 8 மணி
இடம்
: பிரைட் ஸ்கூல் அனெக்ஸ் வளாகம் – 4 வது
தெரு, வாசன் நகர்,
இலாசுப்பேட்டை,
புதுச்சேரி 605008
நிகழ்வு நிரல் :
·
ஓராண்டு பணிகள் – செயலர் அறிக்கை ;
·
ஓராண்டு வரவு செலவு அறிக்கை ;
·
பாதாள சாக்கடை இணைப்பு, மின் கம்பங்கள் அமைத்தல்,
சாலை வசதி கோரி எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ;
சிறப்புரை :
திரு.சி.ஹெச்.பாலமோகனன்
ஒருங்கிணைப்பாளர்
– புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம்
அனைவரையும்
அன்புடன் அழைத்து மகிழும்
கொ.இரா.இரவிச்சந்திரன் அருள்மதிபாரதி
தலைவர் செயலாளர்
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்
வாழுமிடத்தை மகிழ்வானதாக ஆக்குவோம் ..
அனைவரும் சேர்ந்தே இருப்போம் … சகிப்புத்தன்மையுடன்
வாழ்வோம் …
விட்டுக் கொடுத்து வாழ்வோம் .. வாழ்வை இனிமையானதாக
ஆக்குவோம்…

No comments:
Post a Comment